YMads.com

Search This Blog

Showing posts with label all acters tamil. Show all posts
Showing posts with label all acters tamil. Show all posts

Saturday, May 28, 2011

all acters tamil,

Friday, May 27, 2011

all acters tamil,

all acters tamil,


முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் என்பதை ஒரு பாலிஸியாகவே வைத்திருக்கிறார் அஜீத். அப்படியிருந்தும் மங்காத்தா படத்தில் ஒரு காட்சியில் த்ரிஷாவுக்கு உதட்டு முத்தம் கொடுக்க சொல்லி வற்புறுத்தினாராம் வெங்கட்பிரபு. த்ரிஷாவும் ஆசையாக காத்திருந்தாராம்.
ஆனால் நான் அப்படியெல்லாம் நடிக்கவே மாட்டேன் என்று தெளிவாக கூறிவிட்டாராம் அஜீத். அப்புறம் வேறு வழியில்லாமல் அதை ட்ரிக் ஷாட் என்று சொல்லப்படும் முறையில் எடுத்தார்களாம். இதற்கிடையில் இன்னொரு செய்தி மங்காத்தா பற்றி.
இந்த படத்தின் கடைசி ஷெட்யூல் பேமெண்ட் தேர்தல் முடிவுக்கு பிறகு தரப்படும் என்று கூறியிருந்தார்களாம். ஆனால் முடிவு வேறு மாதிரி ஆனதால் குழம்பி போயிருக்கிறார்களாம் அத்தனை பேரும்.

all acters tamil,

ஜெ.வுக்கு கொடுக்க மனு

 

all acters tamil,

all acters tamil,

மீராஜாஸ்மினா இப்படி?


கிட்டதட்ட கதாநாயகி கேரக்டர்களில் இருந்து ரிட்டையர் ஆகிற கட்டத்துக்கு வந்துவிட்டார் மீரா ஜாஸ்மின். இந்த நேரத்தில் அவருக்கு படங்கள் கிடைப்பதே அபூர்வம். அதுமட்டுமல்ல, இவர் நடித்து வெளிவராமல் முடங்கியே கிடக்கிறது ஆதிநாராயணா என்றொரு திரைப்படம்.
அப்படியிருந்தும் ஷ§ட்டிங் ஸ்பாட்டில் இவரது அலட்டலுக்கு அளவே இல்லாமல் இருக்கிறதாம். முன்பெல்லாம் நடிகைகள் ஜுஸ் வரவில்லை, ரூம் சரியில்லை, கேரவேன் இல்லை என்றுதான் சண்டை போடுவார்கள். ஆனால் இவரோ ஏன் படத்துக்கு பப்ளிசிடி சரியில்லை? நான் எந்த பேப்பரை பார்த்தாலும் அதில் நம்ம படத்து நியூஸ் வரலையே? போஸ்டர்கள் கூட கண்களில் தென்படவில்லையே என்கிறாராம்.
இது எங்க வேலை. நாங்க பார்த்துக்குறோம் என்று சொல்லக் கூட திராணியில்லாமல் அஞ்சுகிறார்களாம் தயாரிப்பாளர்கள். இத்தனைக்கும் நாற்பது லட்சம் சம்பளத்தை கொடுத்துவிட்ட பின்பு வந்த அச்சம் இது.

all acters tamil,

ஏழு கோடி பாண்டிராஜ்
இதென்ன பாண்டிராஜுக்கு வந்த சோதனை? பசங்க என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தவர் அடுத்து வம்சம் என்ற படத்தை இயக்கினார். அதில் நல்ல பெயர் கிடைத்தது. ஆனால் எதிர்பார்த்த வசூல் இல்லை. குறைந்த பட்ஜெட்டில் படம் எடுக்கிறவரைக்கும் அவரை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்த திரையுலகம், அவர் பெரிய பட்ஜெட் படங்களை சொன்ன போது அஞ்சி பின் .

all acters tamil,

மீண்டும் ஒரு காதல் கதை
நடிகைக்கும் டைரக்டருக்கும் இடையே காதல் ஏற்படுவது இயற்கைதான். அது கல்யாணம் வரைக்கும் போவது கூட சகஜம்தான். இதற்கு உதாரணமாக ஏராளமான ஜோடிகளை குறிப்பிடலாம். ஆனால் அவர்கள் கடைசிவரை ஒற்றுமையாக வாழ்ந்தார்களா என்பதை பற்றி எழுதினால் அது மிக மிக பர்சனல் ஆகிவிடும் என்பதால் விட்டு தள்ளுவோம். இப்போதும் அப்படி ஒரு காதல் ஜோடி ஊர் சுற்ற ஆரம்பித்திருக்கிறது. இது

all acters tamil

அலறுகிறார் நயன்தாரா

அலறுகிறார் நயன்தாரா
முதலில் அந்த கல்யாணம் நடக்குதா பார்க்கலாம் என்று சிம்பு சொன்னாலும் சொன்னார். அநியாயத்துக்கு அஞ்சிக் கொண்டிருக்கிறாராம் நயன்தாரா. எந்தளவுக்கு என்றால், நடக்கப் போகிற கல்யாண திட்டத்தையே மாற்றுகிற அளவுக்கு. முதலில் இந்த திருமணம் திருப்பதியில் நடைபெற வேண்டும் என்று ஆசைப்பட்டாராம். அந்த ஆசையில் இப்போது மாற்றமில்லை. ஆனால் ரிசப்ஷன் வைக்கிற விஷயத்தில்தான் சிறு மாற்றமாம். இதே சென்னையில் ...

ரஞ்சிதாவின் முயற்சி

ரஞ்சிதாவின் முயற்சி
 
ஆட்சி மாற்றம் எங்கெல்லாம் புத்துணர்ச்சியை கொடுக்கிறது பாருங்கள். கடந்த சில வருடங்களாக எங்கிருக்கிறார் என்பதே தெரியாமல் ஒதுங்கியிருந்த நடிகை ரஞ்சிதா, இப்போது முதல்வரை சந்திக்க துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறாராம். தன்னை திட்டமிட்டு இழிவுபடுத்திய சிலரை பற்றி புகார் வாசிக்கதான் இந்த துடிதுடிப்பு. அதுமட்டுமல்ல, தன்னிடமும் சாமியாரிடமும் எவ்வளவு பணம் பேரம் பேசப்பட்டது என்பதையும் இந்த வீடியோ விவகாரத்தின் ... 

குஷ்பு மீது கார்த்திக் கோபம்

குஷ்பு மீது கார்த்திக் கோபம்
 
என் வீட்டில் வேறு நடிகர்களின் புகைபடத்தை மாட்டி வைத்ததில்லை. ஆனால் ஒரு படம் இருக்கிறது. அது நவரச நாயகன் கார்த்திக்கின் படம் என்று ஒரு காலத்தில் மேடையிலேயே முழங்கினார் குஷ்பு. அப்படி நெருக்கமான நண்பர்களாக இருந்த இருவருக்கும் இடையில் லேசான மன வருத்தமாம். தேர்தலில் நிற்க முடிவெடுத்த கார்த்திக் முதலில் போய் ஒண்டிய இடம் அதிமுகதான். ஆனால் ...

சினிமா- அரசின் திட்டம்?

சினிமா- அரசின் திட்டம்?
 
ஜெயலலிதா முதல்வராக வர வேண்டும். அப்போதுதான் தமிழ்சினிமா காப்பாற்றப்படும் என்று ஆசைப்பட்டவர்கள் தேர்தல் முடிவுக்கு பின் சந்தோஷமாக இருக்கிறார்களா? அப்படி சொல்லவும் முடியாது. சொல்லாமல் இருக்கவும் முடியாது என்பது போலதான் இருக்கிறது நிலைமை. இன்னும் சில தினங்களில் ஒரு அறிவிப்பு வரப்போகிறதாம். கடந்த ஐந்தாண்டுகளாக கொடுக்கப்பட்டு வந்த பதினைந்து சதவீத வரிச்சலுகை ரத்து செய்யப்படும் என்கிற அறிவிப்புதான் ...

மாறாத தியேட்டர்கள்

மாறாத தியேட்டர்கள் 
கடந்த ஆட்சியில் எங்கும் நீக்கமற நிறைந்திருந்தது கருணாநிதியின் குடும்பம்தான் என்று கூறிவந்தார்கள். அதை நிருபிப்பது போலவே தியேட்டர்கள் மொத்தமும் உதயநிதி, துரை.தயாநிதி, சன் பிக்சர்ஸ் ஆதிக்கத்தில் இருந்தன. தேர்தலுக்கு பிறகு நிலைமை மாறியிருக்க வேண்டுமே? அதுதான் இல்லையாம். சம்பந்தப்பட்டவர்கள் கையில் இருந்த அத்தனை தியேட்டர்களும் இன்னும் அவர்கள் கண்ட்ரோலில்தான் இருப்பதாக முணுமுணுக்கிறார்கள் திரையுலகத்தில். இப்பவும் தியேட்டர் கிடைக்காமல் ...
Related Posts Plugin for WordPress, Blogger...